tag:blogger.com,1999:blog-4845864405360172473.post30759558966584260..comments2023-03-22T03:56:28.582-07:00Comments on பிரேமா மகள்: அவன் என் காதலன்பிரேமா மகள்http://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4845864405360172473.post-9018882893551117022010-03-31T02:40:26.413-07:002010-03-31T02:40:26.413-07:00டூ வீலர் க்கும் கவிதையா
அப்ப அடுத்து கார் வாங்கியவ...டூ வீலர் க்கும் கவிதையா
அப்ப அடுத்து கார் வாங்கியவுடன் கண்டிப்பாக கவிதை உண்டுr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-84214413845125849632010-03-29T14:49:30.282-07:002010-03-29T14:49:30.282-07:00:):)வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-32854091125709667612010-03-28T07:10:08.644-07:002010-03-28T07:10:08.644-07:00அடப்போங்க நான் என்னவெல்லமோ நினைத்துவிட்டேன்... அழக...அடப்போங்க நான் என்னவெல்லமோ நினைத்துவிட்டேன்... அழகான புதுகாதலன் கிடைக்க வாழ்த்துக்கள்.

பேனாமூடியை தொலைத்துவிட்டு இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் என்னை போன்றோருக்கு இந்த பிரிவின் வலி அதிகம் தான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-28926556805767994512010-03-25T09:11:42.247-07:002010-03-25T09:11:42.247-07:00//அரசாங்கம் அவனை TN 38 AL 8850 என்று சொல்கிறது../...//அரசாங்கம் அவனை TN 38 AL 8850 என்று சொல்கிறது..///

இதற்கு முன் வரை பொறுமையாக படித்தேன். அதற்கப்புறம்தான்... நான் அலறியடித்துக்கொண்டு ஸ்ஸ்பாபா... முடியல.. என கமாண்ட் போட வந்துட்டேன். மற்றபடி எழுத்துநடை அருமை. வாழத்துகள் மற்றும் பாராட்டுகள்.
(எங்க தல தொடர்பதிவிட அழைத்திருக்காரேனு வந்தா... இப்படிப்பட்ட சிறந்த எழுத்தாளர்களும் இருக்காங்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்)Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-47147598535796182672010-03-24T09:03:22.562-07:002010-03-24T09:03:22.562-07:00பிரியமான பொருள்களை பிரியும் போது இப்படித்தான் இருக...பிரியமான பொருள்களை பிரியும் போது இப்படித்தான் இருக்கும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-85212350140180384992010-03-23T03:19:01.341-07:002010-03-23T03:19:01.341-07:00// 'ஸ்கூட்டர்' = ஆண்பால் (காதலன்)
'ஸ்க...// 'ஸ்கூட்டர்' = ஆண்பால் (காதலன்)
'ஸ்கூட்டி' = பெண்பால் (காதலி அல்லது தோழி)//

துபாய்ராஜா சூப்பர் கமண்டுங்க உங்களுதுKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-54367891711712434862010-03-23T03:10:57.758-07:002010-03-23T03:10:57.758-07:00// நான் செல்லமாய் 'பிளாக்கான்" என்று சொல்...// நான் செல்லமாய் 'பிளாக்கான்" என்று சொல்லுவேன்...அரசாங்கம் அவனை TN 38 AL 8850 என்று சொல்கிறது..//

TVS company scootyனு சொல்லும்

// என்று என் மதிப்பும் கூடியது..//

wait tu ?
(coz of cycle )

// என்னை தாங்கிய சுமைதாங்கி ஆனான்.//

உங்கள தாங்குனாலே அது சும தாங்கிதாங்க

// இப்படியே விட்டுவிடுங்கள் என்று நான் அழுததைப் பார்த்து சகிக்கமுடியாமல் மயக்க ஊசி போட்டார் டாக்டர்..//

அய்யோ அதுக்கப்புறம் அவர் உயிரோடாதான் இருந்தாரான்னு வெசாரிச்சீங்களா :-((
(இந்தக் கொடுமைஎல்லாம் பாக்கனும்னு அவர் தலைல எழுதீருக்கு)

// இந்த சென்னை மாநகரத்தில் நானும் அவனும் கால்பதித்த தடங்கள் அதிகம்..//

ஏன் வண்டிய தள்ளிகிட்டே போவீங்களா

// இதே அவனை விடுத்து, இன்னும் கொஞ்ச நாளில், நான் வெளித் தேசம் போகப் போகிறேன்..//

வேணு சீனிவாசன் சார்கிட்ட சொல்லி பறக்கரமாதிரி
ரெடி பண்ணிகுடுக்க சொல்லுங்க

// ஐ லவ் யூ பிளாக்கான்.. ஐ மிஸ் யூ லாட்.....//

இப்படியே பப்ளிக்ல வண்டி மின்னாடி நின்னு சொல்லிகிட்டு இருங்க பாக்க பெருமையா இருக்கும் :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-5094537808454904822010-03-23T01:41:46.351-07:002010-03-23T01:41:46.351-07:00வண்டிக்கு மரியாத? அசத்துங்க...வண்டிக்கு மரியாத? அசத்துங்க...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-11929313431449575782010-03-23T00:45:34.291-07:002010-03-23T00:45:34.291-07:00நானும் என்னமோ ஏதோன்னு படிச்சிட்டு வந்தா இப்புடி ஸ்...நானும் என்னமோ ஏதோன்னு படிச்சிட்டு வந்தா இப்புடி ஸ்கூட்டின்னு சொல்லி கவுத்திட்டியே தங்கச்சிVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-20520503537232813182010-03-22T22:08:56.048-07:002010-03-22T22:08:56.048-07:00thuvarakan said...
//it's too ...thuvarakan said...
//it's too much//

mythees said...
//யப்பா தாங்கமுடியலடா சாமி ...//

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said..
//இது டூ மச்//

அகல்விளக்கு said...
// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸப்ப்ப்ப்பாபபாபா.............
இப்பவே கண்ண இருட்டிண்டு வருதுடா சாமீய்ய்ய்ய்.....//

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு எல்லோரும் என்னை திட்டறீங்க.. இவங்க எப்பவுமே இப்படித்தான்.. காதல்ன்னு சொன்னாலே சண்டைக்கு வர்றாங்க... நம்பியார் படம் பார்த்து கெட்டுப் போய்ட்டாங்க...பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-71335840997515015352010-03-22T22:05:12.744-07:002010-03-22T22:05:12.744-07:00~~Romeo~~ said...
//ஓ இதுல போய்தான் ஸ்டாலின் ...~~Romeo~~ said...

//ஓ இதுல போய்தான் ஸ்டாலின் வண்டிய மறிச்சிங்களா ??//

அட ஆமாங்க... எப்படி கண்டுபிடிச்சீங்க...பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-71589467053744061542010-03-22T22:04:22.245-07:002010-03-22T22:04:22.245-07:00க.பாலாசி said...
//பைத்தியம்
என்கிறது
...க.பாலாசி said...

//பைத்தியம்
என்கிறது
இந்த சமூகம்..//

சமூகம் எப்போதும் உண்மையை மட்டுமே கூறுமென்பது இதன் மூலம் தெளிவாகத்தெரிகிறது..//

எனக்கு ஒரு சந்தேகம் பாலா அண்ணா.. பைத்தியத்தின் அண்ணனும் பைத்தியம்தானே.. இல்லை முழு பைத்தியமா?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-18087495956191220412010-03-22T22:03:10.699-07:002010-03-22T22:03:10.699-07:00சேட்டைக்காரன் said...
//நல்ல வேளை, உங்கள் பிளாக...சேட்டைக்காரன் said...

//நல்ல வேளை, உங்கள் பிளாக்கானுக்கு தாடி வளராது. இல்லாட்டிப் போனா "நான் ஒரு ராசியில்லா ராஜா"ன்னு பாடிட்டு ஆத்தோரமா, குளத்தோரமா அழுதுட்டு நிக்கும் பாவம்....!//

அப்போ.. அது ஹாரன் அடிச்சு அடிச்சு அழுவுமோ?....பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-85438470381250592692010-03-22T22:01:58.272-07:002010-03-22T22:01:58.272-07:00துபாய் ராஜா said...
//பதிவில் பிழை உள்ளது.பொறு...துபாய் ராஜா said...

//பதிவில் பிழை உள்ளது.பொறுக்கமுடியாத சொல் குற்றம்,பொருள் குற்றம் உள்ளது.

'ஸ்கூட்டர்' = ஆண்பால் (காதலன்)
'ஸ்கூட்டி' = பெண்பால் (காதலி அல்லது தோழி)

'என் உயிர் தோழி' அல்லது 'என் இனிய கருப்பி' என்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து//

அட ஆமால்ல. இப்ப என்ன பண்றது...பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-90340447399234911422010-03-22T22:00:51.831-07:002010-03-22T22:00:51.831-07:00♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//அன்னை...♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//அன்னைக்கே அந்த டாக்டர் தன் கடமையை சரியாக செய்திருந்தால் இன்னைக்கு எனக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்குமா ??????????????//

ஒரு வேளை போலி டாக்டராக இருப்பாரோ?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-58377834335872312882010-03-22T13:57:52.445-07:002010-03-22T13:57:52.445-07:00ஓ இதுல போய்தான் ஸ்டாலின் வண்டிய மறிச்சிங்களா ??ஓ இதுல போய்தான் ஸ்டாலின் வண்டிய மறிச்சிங்களா ??Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-35235856503414469242010-03-22T05:10:26.822-07:002010-03-22T05:10:26.822-07:00இது டூ மச்..இது டூ மச்..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-83614706771800972582010-03-22T03:14:45.673-07:002010-03-22T03:14:45.673-07:00//பைத்தியம்
என்கிறது
இந்த சமூகம்..//
சமூகம் எப்போ...//பைத்தியம்
என்கிறது
இந்த சமூகம்..//

சமூகம் எப்போதும் உண்மையை மட்டுமே கூறுமென்பது இதன் மூலம் தெளிவாகத்தெரிகிறது....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-33304088624118287442010-03-22T03:01:19.274-07:002010-03-22T03:01:19.274-07:00கவிதையோடு சேர்த்து கதையும் சொல்லி விட்டீர்கள். பதி...கவிதையோடு சேர்த்து கதையும் சொல்லி விட்டீர்கள். பதிவு நினைவுகளோடு கலந்து வாழ்க்கையோடு பயணிக்கும் வண்டியின் நிஜப் பிரதிபலிப்பு.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-22626427044903418622010-03-22T02:51:15.333-07:002010-03-22T02:51:15.333-07:00ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸப்ப்ப்ப்பாபபாபா.............
இப்பவே ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸப்ப்ப்ப்பாபபாபா.............

இப்பவே கண்ண இருட்டிண்டு வருதுடா சாமீய்ய்ய்ய்.........அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-23697777093286630892010-03-22T02:41:21.610-07:002010-03-22T02:41:21.610-07:00நல்ல வேளை, உங்கள் பிளாக்கானுக்கு தாடி வளராது. இல்ல...நல்ல வேளை, உங்கள் பிளாக்கானுக்கு தாடி வளராது. இல்லாட்டிப் போனா "நான் ஒரு ராசியில்லா ராஜா"ன்னு பாடிட்டு ஆத்தோரமா, குளத்தோரமா அழுதுட்டு நிக்கும் பாவம்....!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-45739631013939703912010-03-22T02:10:22.368-07:002010-03-22T02:10:22.368-07:00பதிவில் பிழை உள்ளது.பொறுக்கமுடியாத சொல் குற்றம்,பொ...பதிவில் பிழை உள்ளது.பொறுக்கமுடியாத சொல் குற்றம்,பொருள் குற்றம் உள்ளது.

'ஸ்கூட்டர்' = ஆண்பால் (காதலன்)
'ஸ்கூட்டி' = பெண்பால் (காதலி அல்லது தோழி)

'என் உயிர் தோழி' அல்லது 'என் இனிய கருப்பி' என்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

எப்ப்ப்ப்ப்பூபூபூடி.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-26805514951385732982010-03-22T01:53:07.365-07:002010-03-22T01:53:07.365-07:00யப்பா தாங்கமுடியலடா சாமி ...யப்பா தாங்கமுடியலடா சாமி ...Mytheeshttps://www.blogger.com/profile/16045069339540830915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-75012454847879694002010-03-22T01:04:45.930-07:002010-03-22T01:04:45.930-07:00/////////முட்டியில் உள்ள ஜாயிண்ட் உடைந்து ஸ்குரூ.../////////முட்டியில் உள்ள ஜாயிண்ட் உடைந்து ஸ்குரூ வைக்க வேண்டிய நிலை... 80000 வரை செலவானது. ஆப்ரேஷன் தியேட்டரில் நான் டாக்டரிடம் கேட்ட கேள்வி.. என்னால் மறுபடியும் வண்டி ஒட்ட முடியுமா? முடியும் எனில் எனக்கு ஆப்ரேஷன் செய்யுங்கள். இல்லையெனில் என்னை இப்படியே விட்டுவிடுங்கள் என்று நான் அழுததைப் பார்த்து சகிக்கமுடியாமல் மயக்க ஊசி போட்டார் டாக்டர்.. ///////////////

அன்னைக்கே அந்த டாக்டர் தன் கடமையை சரியாக செய்திருந்தால் இன்னைக்கு எனக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்குமா ??????????????பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-30661491870032070562010-03-22T00:54:18.123-07:002010-03-22T00:54:18.123-07:00it's too muchit's too muchthuvarakanhttp://www.yahoo.comnoreply@blogger.com