tag:blogger.com,1999:blog-4845864405360172473.post3733468164180905585..comments2023-03-22T03:56:28.582-07:00Comments on பிரேமா மகள்: ஹேப்பி ஹாலிடே..பிரேமா மகள்http://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4845864405360172473.post-8236777470455155762010-06-25T07:28:38.971-07:002010-06-25T07:28:38.971-07:00Hello prema... nanum athe ooru than(andagalur gate...Hello prema... nanum athe ooru than(andagalur gate)... unga ooru peru koothampalam ellaye gurusamipalayamnu thane iruku... unga eluthu ellam nala iruku man manakum nadaiye... rombu rasichien... meka nandri... nama oooru pathi evlo perumaiya neenga enga vanthu enjoy panathuku... athum enga share paninathuku....Balajihttps://www.blogger.com/profile/11269528936678033121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-61509132999738316712010-03-31T04:18:50.543-07:002010-03-31T04:18:50.543-07:00முடிஞ்சா உங்க குழந்தை தனத்தை மீட்டு எடுத்துக்கிட்ட...முடிஞ்சா உங்க குழந்தை தனத்தை மீட்டு எடுத்துக்கிட்டு வாங்க.

இரு மாதங்களுக்கு ஒரு முறை என் சொந்த ஊர் கும்பகோணம்
சென்று வருகிறேன்

உங்கள் பதிவு எனக்கும் பதிவு எழுத தோன்றுகிறதுr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-17091284407449500912010-03-29T06:33:49.999-07:002010-03-29T06:33:49.999-07:00super tripsuper tripUnknownhttps://www.blogger.com/profile/01498493428577820410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-2958623350506126122010-03-13T23:15:28.240-08:002010-03-13T23:15:28.240-08:00naan ipavey ooruku poga poren auntynaan ipavey ooruku poga poren auntykumaranhttps://www.blogger.com/profile/15750409024332869074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-68897066139302906152010-03-11T21:35:56.777-08:002010-03-11T21:35:56.777-08:00இல்லை.. தன்ஸ்.. அந்த கிராமம் சேலத்தில் இருந்து ஈரோ...இல்லை.. தன்ஸ்.. அந்த கிராமம் சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் ஆண்டலூர் கேட் என்ற ஊருக்கு அருகில் உள்ளது... சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு.. அந்த கிராமத்தின் பெயர் கூத்தம் பாளையம்..பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-44774763557551690252010-03-10T21:30:38.537-08:002010-03-10T21:30:38.537-08:00nongu kudukaai la vandi seiyarathu
kinathil neram...nongu kudukaai la vandi seiyarathu

kinathil neram theriyaamal neechal

vayakaatil marathadiyil saappaadu, thottuka appave paricha pacha mulagaai...

thottathuku thanni paaicha pogumpothu koodave poi thanni varappa etiducha parthu solrathu

elantha palam porukka povathu

aadu meikka povathu

thiruttu nongu vetti thinpathu....

ithelaam neenga senchurupeenga nu nenaikkaren, neenga sonna kiramam kandippa en school time friend gramam pakathula thaan irukum niniakaren

namakku karur erode rotil chatirathil irunthu 5 kilometer ulle poganum

ipo mini bus oru nalaiku 2 murai varuthu...muthalil ellam no us only nadaraja serviceDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-70569252307473748702010-03-08T23:35:44.445-08:002010-03-08T23:35:44.445-08:00தல என்ன இது இதுக்குபோயி
நம்மூருக்கு வாங்க
ஸீஸன் ...தல என்ன இது இதுக்குபோயி
நம்மூருக்கு வாங்க
ஸீஸன் கேம் தான் எல்லாம்
கோலி குண்டு கில்லி செவன்ஸ்டோன்,பம்பரம்,கிரிகெட்..
கூட்டாஞ்சோறு வித் நாட்டுக்கோழி @ கெணத்துமேடு
இப்போ கள்ளு ஸீஸன் அதுவும் உண்டு

நாங்க இன்னும் அப்படியேதான் இருக்கோம் போல

செர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா...KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-86271474980321407222010-03-08T21:05:04.360-08:002010-03-08T21:05:04.360-08:00நன்றி அகல்விளக்கு..
நன்றி இயற்கை..
நன்றி நியாஸ்
...நன்றி அகல்விளக்கு..

நன்றி இயற்கை..

நன்றி நியாஸ்

நன்றி ரெமோ..

நன்றி வேலுப்பையன்.

நன்றி நிலவன்

நன்றி விட்டலன்

நன்றி ட்ரிமர்.

மற்றும் என் இனிய அண்ணன் பாலாவுக்கு.....பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-15101216671442924522010-03-08T20:53:45.946-08:002010-03-08T20:53:45.946-08:00திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
//மொத...திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//மொதல்ல அப்படி ஒரு கிராமம் எங்க இருக்குனு சொல்லுங்க..///

எங்க வீட்டுக்கு வாங்க...பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-79601783566067848322010-03-08T09:08:48.190-08:002010-03-08T09:08:48.190-08:00நினைவுகளின் பகிர்வு அருமை...

DREAMERநினைவுகளின் பகிர்வு அருமை...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-55118349650684500472010-03-08T05:07:35.763-08:002010-03-08T05:07:35.763-08:00மனதை ஈர்த்த பதிவு
http://vittalankavithaigal.blog...மனதை ஈர்த்த பதிவு
http://vittalankavithaigal.blogspot.com

vittalan@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-47155717962244785562010-03-08T03:49:44.031-08:002010-03-08T03:49:44.031-08:00//அதுக்கு சமமான இடுச்சொல் மொட்டுளி விடறது இன்னு எங...//அதுக்கு சமமான இடுச்சொல் மொட்டுளி விடறது இன்னு எங்க ஊருல சொல்லுவோம் .//

நன்றிங்க தலைவரே... அந்த வார்த்தைய மறந்துவிட்டேன் அதான்... நன்றி...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-89475392690720753542010-03-07T03:08:15.942-08:002010-03-07T03:08:15.942-08:00ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க..
நிலவன்.
http:...ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க..

நிலவன்.

http://blog.nilavan.netNilavanhttps://www.blogger.com/profile/05238924228471421934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-37803478969446573632010-03-06T02:20:13.428-08:002010-03-06T02:20:13.428-08:00///கடைசியா நான் ஊருக்குப்போனப்ப காட்டாமணக்கு எலை க...///கடைசியா நான் ஊருக்குப்போனப்ப காட்டாமணக்கு எலை காம்ப ஒடைச்சு பப்பிள்ஸ் விட்டேன்... சந்தோஷமாத்தான் இருந்துச்சு... என்னவொன்னு பக்கத்துவீட்டு சின்னப்பையன் என்னைய ஒரு மாதிரி பாத்தான்... நானும் கவலப்படாம அனுபவிச்சேன்... இதுமாதிரி எப்பயாவது தோணும்...ஆனாலும் முடியறதில்ல...////
பாலாசி நீங்க பப்பிள்ஸ் விட்டேன் இன்னு சொன்னது நீங்க நகர (நரக) வாழ்க்கைக்குள் வந்து கண்டுபிடிச்ச வார்த்தையா இருக்கும் இன்னு நெனைக்கிறேன் . அதுக்கு சமமான இடுச்சொல் மொட்டுளி விடறது இன்னு எங்க ஊருல சொல்லுவோம் .சக்திவேல் விருhttps://www.blogger.com/profile/10575758472667897706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-68000146609293036362010-03-05T22:12:17.170-08:002010-03-05T22:12:17.170-08:00கட்டுரை அருமை . வாழ்த்துக்கள்கட்டுரை அருமை . வாழ்த்துக்கள்Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-44620294357006321652010-03-05T08:05:26.873-08:002010-03-05T08:05:26.873-08:00அற்புதம்...அற்புதம்...Nyshttps://www.blogger.com/profile/04657603084788005023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-60463632366329681952010-03-05T07:30:45.898-08:002010-03-05T07:30:45.898-08:00mmm.. nice memoriesmmm.. nice memories*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-88664418645780960362010-03-05T07:26:42.197-08:002010-03-05T07:26:42.197-08:00நானும் இந்த வாரம் சன்டே ஊருக்கு போறேன்...
விளக்க...நானும் இந்த வாரம் சன்டே ஊருக்கு போறேன்...

விளக்கம் எல்லாம் கிடையாது... எல்லாம் போட்டோஸ்தான்.... பாருங்க...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-25705843729600959102010-03-05T06:24:44.417-08:002010-03-05T06:24:44.417-08:00கடைசியா நான் ஊருக்குப்போனப்ப காட்டாமணக்கு எலை காம்...கடைசியா நான் ஊருக்குப்போனப்ப காட்டாமணக்கு எலை காம்ப ஒடைச்சு பப்பிள்ஸ் விட்டேன்... சந்தோஷமாத்தான் இருந்துச்சு... என்னவொன்னு பக்கத்துவீட்டு சின்னப்பையன் என்னைய ஒரு மாதிரி பாத்தான்... நானும் கவலப்படாம அனுபவிச்சேன்... இதுமாதிரி எப்பயாவது தோணும்...ஆனாலும் முடியறதில்ல...

நீங்க சொல்ற எல்லாமும் ‘சேம்பிளட்’ மாதிரித்தான் இருக்கு... எவ்ளவோ கடந்து வந்திட்டோம்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-90208715017563534802010-03-05T04:18:56.126-08:002010-03-05T04:18:56.126-08:00மொதல்ல அப்படி ஒரு கிராமம் எங்க இருக்குனு சொல்லுங்க...மொதல்ல அப்படி ஒரு கிராமம் எங்க இருக்குனு சொல்லுங்க..

நீங்க சொல்லுறது எல்லாம் எங்க கிராமத்த விட்டு போய் நெம்ப நாளாச்சு.. :-(Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.com